இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரிஷப் பண்ட்டை இந்திய கேப்டன் கில் காரணம் சொல்லிருப்பது இரண்டாவது முறையாக நடந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது நம்ப முடியாததாக இருக்கிறது என்று ரவி சாஸ்திரி காட்டமாக தெரிவித்துள்ளார்.