இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது நம்ப முடியாததாக இருக்கிறது என்று ரவி சாஸ்திரி காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2024-2025 பார்டர் கவாஸ்கர் டிரோபி டெஸ்ட் தொடரில் எந்த அணி வெல்லப்போகிறது என்ற கருத்தானது முன்னாள் வீரர்களுக்கு இடையே சூடானதாக மாறியுள்ளது.