ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கட்டையைக் காட்டி மிரட்டி முடியை பிடித்து இழுந்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.