பிரபலங்களின் இறுதிச்சடங்கில் ஊடகங்களின் செயல்பாடு.. தயாரிப்பாளர் சங்க செயல் தலைவர் வைத்த வேண்டுகோள்!
“ஊடகங்கள் கார்களின் உள்ளேயும்.. நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்” என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பியிருப்பதுடன், வேண்டுகோளும ...