ஹீரோ சென்ட்ரிக் சுழல்|திரைப்பயணத்தில் கார்த்தி வென்றது எங்கே? எச்.வினோத் தனித்துவத்தை இழந்தது எங்கே?
ஒரு படம் நன்றாக அமைவதற்கு இயக்குநரின் கிரியேட்டிவிட்டியும் அதனை புரிந்து கொண்டு நடிகர் அளிக்கும் முழு ஒத்துழைப்பும் ஒரே புள்ளியில் இணைவதுதான் முக்கியமான அம்சம். எச்.வினோத் மற்றும் கார்த்தி இருவரும் தீ ...
