இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக விழுப்புரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் 24 வது மாநில மாநாட்டில் பெ.சண்முகம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு மொழிவழி அமைந்த நாளான இன்று, 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சிபிஎம் கட்சி குறித்து மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதிய தலைமுறை டிஜிட்டல் தளத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதை இணைக்கப்பட்ட ...