60 வது ஆண்டில் சி.பி.எம்... தமிழ்நாடு மொழிவழி அமைந்த நாளில் சிபிஎம் கே.பாலகிருஷ்ணனுடன் நேர்காணல்!

தமிழ்நாடு மொழிவழி அமைந்த நாளான இன்று, 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சிபிஎம் கட்சி குறித்து மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதிய தலைமுறை டிஜிட்டல் தளத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com