குஜராத்தில் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. அதில், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாகிஸ்தானின் 24 வயது கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மைனர் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது போக்ஸோ பிரிவின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.