தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
எஸ் ஜே சூர்யா சாரின் குறிக்கோள் மிகப்பெரியது. இவரை ஒவ்வொரு முறை பார்க்கையில் ஒவ்வொரு பெயரை அவருக்கு வைப்பேன். Dedication என்பதை குறிக்கும்படி dedic என்பேன், Sincerity-ஐ குறிக்கும்படி Sincy என்பேன்.
சில படங்களில் நடித்திருக்கும் முரளிக்கு சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் உமாவுடன் திருமணம் நடைபெற்றது. முரளி – உமா தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.