நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கிடைத்தவுடன், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கான கடுமையான நெறிமுறைகள் வகுக்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு கட்சி பாகுபாடின்றி நடுநிலைமையுடன் ஆளும் திமுக அரசு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி சேலத்தில் நடந்த மினி மரத்தான் போட்டியை தொடங்கி வைத்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், பின்னர் சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு செ ...
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய நிலையில், அதுகுறித்தும் அதுதொடர்பாக தன்மீது விழுந்த விமர்சனங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கமளித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது தமிழக அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.