நம் நாட்டிற்கு ஒரு கண்ணியம் உள்ளது. ஆனால், தற்போது இலங்கை ஒரு LGBTQ நாடாக மாறி வருகிறது என நாடாளுமன்ற விவாதத்தில் யாழ்பாண நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பேசியுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை, ஆபாச வீடியோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு தலைமை தாங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தலைவர் பி.கே.சிங் வரவேற்றுள்ளார்.