2025 மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய வீரர்களாக இருந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ் 3 பேருக்கும் தலா 2.25 கோடி ரூபாய் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது மகாராஷ்டிரா அரசு..
அஜித் குமார் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் பேசப்பட்ட பல விஷயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், இலவசங்கள் என பல விஷயங்களை நேரடியாக பேசியிருக்கிறார்.
அக்.1 அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60% உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காததால், நிதி மசோதா தோல்வியடைந்தது. இதன் காரணமாக அரசுத் துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.