இதற்காக ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அகமதி நிஜாத்தை ஈரானின் தலைவராக அமர்த்த அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டிருந்ததாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
தமிழக அரசியலில் புதிய வார்த்தைப் போர் வெடித்துள்ளது. அரசியல் பேரிடர்க் காலம்' என்ற உதயநிதியின் விமர்சனத்துக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் IT Wing கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.