"சிரஞ்சீவியை விட விஜய் நல்ல டான்சர்..." - சர்ச்சைக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம் | Vijay | Chiranjeevi
சிரஞ்சீவி அவர்களுக்கே நான் எவ்வளவு பெரிய விஜய் ரசிகை என தெரியும். எனக்கு சிரஞ்சீவியும் மிகப்பிடிக்கும், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.
\