ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட பேரழிவை நன்கு புரிந்துகொள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஃபேஸ்புக் ஷார்ட்ஸ் போன்ற குறுங்காணொளிகளைப் பார்ப்பது நீண்டகால நோக்கில் கண்களின் நலனைப் பாதிக்கும் என்று கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.