திருச்சி பீமநகரில் காவலர் குடியிருப்பில் இளைஞர் தாமரைச்செல்வன் காவலர் குடியிருப்பிற்குள்ளேயே ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுப்மன் கில், இரு டெஸ்ட் போட்டிகளில் 585 ரன்கள் குவித்து, டான் பிராட்மேனின் பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உருவாக்கியுள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் மூலம் வரலாறு உருவாகுமா?