இந்தியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 39வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளில் அஸ்வின் வீசிய ’T20 Ball of The Century’ பந்தை பற்றி பார்க்கலாம்..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சர்பராஸ் கான் விஜய் ஹசாரே டிராபியில் 310 ஸ்ட்ரைக்ரேட்டில் 20 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.. ஆனாலும் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது..
தென்னாப்பிரிக்கா யு19 அணிக்கு எதிரான தனது தலைமையிலான முதல் தொடரையும் முழுவதுமாக வென்ற சூர்யவன்ஷி, மீண்டும் கிரிக்கெட் வல்லுநர்களைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளார்.