Search Results

கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு
PT WEB
1 min read
திருச்சியில் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தை அமாவாசை - காவிரி கரையில் குவிந்த மக்கள்
PT WEB
1 min read
திருச்சியில் தை அமாவாசையை முன்னிட்டு முதாதையர்களுக்கு திதிகொடுத்து வழிபாடு செய்ய அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
தீயணைப்புத் துறை வீரர்கள்
PT WEB
1 min read
திருச்சியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்
PT WEB
1 min read
பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் மாயமான நிலையில், மூவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
PT WEB
1 min read
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 6,500 கனஅடியில் இருந்து 14,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
PT WEB
1 min read
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com