தவெக மாநில மாநாட்டில் ஸ்டாலின் அங்கிள் என பேசியதற்கு திமுகவினர் விமர்சனம் செய்ததையடுத்து, மை டியர் சிஎம் சார் என மீண்டும் மீண்டும் அழைத்தார் தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய் இன்றுமுதல் தன்னுடைய தேர்தல் பரப்புரையை தொடங்கினார். திருச்சியில் தொடங்கிய அவருடைய பரப்புரை, அரியலூரில் மக்கள் வெள்ளத்தில் தொடர்ந்து நடைபெற்றது.
தவெக தலைவர் விஜய் இன்றுமுதல் தன்னுடைய தேர்தல் பரப்புரையை தொடங்கினார். திருச்சியில் தொடங்கிய அவருடைய பரப்புரை, அரியலூரில் மக்கள் வெள்ளத்தில் நடைபெற்றது.