இன்றைய நேர்ப்பட பேசு விவாத நிகழ்ச்சியில், உங்களுக்கு பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானலும் செய்யுங்கள் என விஜய் தெரிவித்ததும், விஜயின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தமிழக அரசு மறுப்பது ...
கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் தற்போது 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்பளித்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு நாட்களாக தூங்கவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.