குஜராத்தில் 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. அதில், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் தொடக்க வரைவை இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திமுகவிடம் அமைச்சரவையில் பங்கு கேளுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்து இதுவரை எதுவும் சொல்லவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் தகவல்.
சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.