சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்முறையாக பணியில் சேருவோருக்கு ரூ. 15,000 வரை மத்திய அரசு வழங்கும். மேலும், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.