மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் போட்டியிட்டிருந்தனர். பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பலருக்கு ஐந்து மாநில தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். அதில் பலர் வெற்றி ...
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத்
தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்கள் பதவி விலகியதால் அவர்கள் வகித்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.