இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் காணாமல் போனது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட முராரி பாபு, நேற்று அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.
நெதன்யாகுவை கைது செய்ய காத்திருக்கும் கனடாவிடம் பிரதமரை கைது செய்ய வேண்டாம் என இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. திடீரென இஸ்ரேல் இறங்கி வர காரணம் என்ன பார்க்கலாம்!
மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் பகுதியில், ஒடிசாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.