வாரம் ஒருமுறை நம் புதிய தலைமுறை யூ-ட்யூப் சேனலில் spoof வீடியோவொன்று வெளியாகிறது. அந்தவகையில் இந்த வாரத்திற்கான ‘Spoof - Bharathi Raja Party.. அருணாச்சலம் ஜி அட்ராசிட்டீஸ்!’
பாஜக உடனான கூட்டணியில் அதிமுக தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதிமுக தலைவர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருப்பதுதான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறத ...
தன்னுடைய கொள்கையிலிருந்து தடம்புரண்டு தற்போது பிஜேபியின் கையில் சிக்கியிருக்கிறது அதிமுக என்று முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது திமுகவில் இணைந்திருப்பவருமான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா தற்போது திமுகவின் இணைந்துள்ளார். அதிமுகவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களுள் ஒருவராக பார்க்கப்படும் இவர் திமுகவில் இணைந்திருப்பது பெரும் கவனத்தை பெற்றிர ...