spoof
spoofpt web

எதையாவது பேசுவோம் | Bharathi Raja Party... அருணாச்சலம் ஜி அட்ராசிட்டீஸ்!

வாரம் ஒருமுறை நம் புதிய தலைமுறை யூ-ட்யூப் சேனலில் spoof வீடியோவொன்று வெளியாகிறது. அந்தவகையில் இந்த வாரத்திற்கான ‘Spoof - Bharathi Raja Party.. அருணாச்சலம் ஜி அட்ராசிட்டீஸ்!’
Published on

புதிய தலைமுறை டிஜிட்டலில் எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில் அன்றாட அரசியல், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல துறைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வாரம் ஒருமுறை spoof வீடியோவும் வெளியிடப்படுகிறது. அந்தவகையில் இந்த வாரத்திற்கான spoof, ‘Bharathi raja party.. அருணாச்சலம் ஜி அட்ராசிட்டீஸ்!’ என்ற தலைப்பில் இன்று வெளியாகியுள்ளது. அதன் முழு காணொளியும் செய்தியில் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com