நேற்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சக மாணவர்களால் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை, 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அவரிடம் ...
ரமலான் திருநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரமலான் வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், விஜய் உள்ளிட்ட பல அரசியல் ...
நாளை முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், தேர்வை எழுத இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகரும், தவெக தலைவருமான விஜய்.
கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன், சத்குருவை சந்தித்து பேசினார். அப்போது அவரது விருப்ப பாடலான ஆதிசங்கரர் எழுதிய “நிர்வாண ஷடக”த்தை பாடி காட்டினார். ...