இந்த சமூக வலைதள செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யும் போது சிம் கார்டு அவசியம். இதன் பிறகு சிம் கார்டை அகற்றினாலோ அல்லது சிம் கார்டு செயலிழந்துவிட்டாலோ கூட செயலிகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க ...
சிம்கார்டு ஆக்டிவ் ஆக இருந்தால்தான் அதனை வாட்ஸ் ஆப் செயலிக்காக பயன்படுத்தும் வகையில் மாற்றம் மேற்கொள்ளும்படி மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.