The West Australian நாளிதழ் தனது கடைசிப் பக்கத்தில், விராட் கோலியை விமர்சிக்கும் ரீதியில் ‘Clown Kohli’ என்றும் ‘sook’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
”ரோகித் சர்மா, விராட் கோலியின் ஓய்வுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம்” என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கார்சன் காவ்ரி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், தன்னுடைய சகவீரரான விராட் கோலியின் டெஸ்ட் ஜெர்சியை பிரேம் செய்து வீட்டில் வைத்திருக்கும் புகைப்படம் தொடர்ந்து இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.