படத்தின் அடிப்படையான ஆன்மாவை எடுத்துக் கொண்டு மற்றவரை அவர்கள் மாற்றியுள்ளனர். துவக்கத்தில் 15 - 20 நிமிடங்கள், இடைவேளை காட்சி, இரண்டாம் பாதியில் சில முக்கியமான காட்சிகள் இவை மட்டுமே எடுத்திருக்கிறார்க ...
விஜயின் கடைசிப் படமான இது ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
`ஜனநாயகன்' ட்ரெய்லரையும் அருகருகே வைத்துப் பார்த்தால் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது எனத் தெரியும், காஸ்ட்யூம், செட், இவ்வளவு ஏன் அதில் ஸ்ரீலீலா பெயர் விஜி, இதில் மமிதா பைஜூ பெயரும் விஜிதான். அவ்வளவு விஷய ...
நாம் நேரில் பார்க்கும் விஜய் சார் வேறு, தனிப்பட்ட ரீதியில் பழகும் விஜய் சார் வேறு. கேமரா முன்னாடி வந்துவிட்டால் அவர் இன்னும் வேறு அவதாரம் எடுப்பார். ஒரு ஸ்டாரை, செயற்கைத்தனம் இல்லாத ஒரு aura-வை உணரமுட ...