"போஸ்டர் அடி அண்ணன் ரெடி" என லியோவிலும், "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா மைக்க கையில் எடுக்கட்டுமா" என GOAT படத்திலும் ரகசியமாக அரசியல் வருகையை சொன்னவர். இம்முறை ஓப்பனாகவே அறிவித்திருக்கிறார்.
இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தினம் அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ம் தேதி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.