ஆம் அப்படி நடந்தது உண்மை தான். ஆனால் அது என்ன வகையில் என சொல்ல வேண்டும். Campaign என்பது பெரிய வார்த்தை. ஆனால் இப்போது எல்லாரையும் ட்ரோல் செய்கிறார்கள்.
நான் சிறுமியாக இருந்தபோது, படிப்புக்கான கால அட்டவணை போட்டு, அதைப் பின்பற்றி எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் படிப்பேன் என்று ராஜிடம் (கணவர்) கூறுவேன். இப்போது அது என்னால் முடியுமா எனத் தெரியவில்லை.
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் போட்டோ எடிட் செய்து பகிர்ந்ததாக இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் சர்ச்சையை எதிர்கொண்டுள்ளார்.