திருவாரூர் | பள்ளி குடிநீர்த் தொட்டியிலேயே கலக்கப்பட்ட மனிதக்கழிவு; காவலரின் சகோதரர்கள் செய்த செயல்!
திருவாரூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.