டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார் ஆகாஷ் பாஸ்கரன்.
வந்தே மாதரம் சட்டத்தின் தண்டனை பிரிவுகள் மதச்சுதந்திரத்துக்கு எதிரானதா? பிஜோய் இமானுவேல் தீர்ப்பை முன்வைத்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு விளக்கம் கோருகிறது.