சூரியனை கண்டால் ஒடி ஒழிந்து, பல காலமாக நிழக்குள்ளேயே வாழும் ஸ்பெயினை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவனின் வாழ்க்கை, க uv மீட்டரின் உதவியோடு தொடர்ந்து வருகிறது.
’டைம்’ இதழ் 2024-ஆம் ஆண்டின் செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கும் இடம்பெற்றுள்ளார்.