தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனமழைக்கான ரெட் அலர்ட் கேரளாவிற்கு விடப்பட்டுள்ளது.