பாகிஸ்தானில், தனி சிந்துதேசம் கோரி போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கியதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. வன்முறை தொடர்பாக குறைந்தது 45 பேர் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் ஏற்பட்டு வரும் இனமோதல், பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள ஜென் குக்கி இன மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.