’ஆக்கோ’ என்ற படத்துக்காகப் போடப்பட்ட ’எனக்கென யாருமில்லையே’ பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த `ஆக்கோ' படத்தில் அனிருத் ஹீரோவாக நடிக்க வேண்டியது. நானும் அனிருத்துடன் நடிப்பதாக இருந்தது.
`கருப்பு' படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், சில தாமதங்களால் அது நடக்காமல் போனது. அதன் பின் இப்போதுவரை ரிலீஸ் தேதி சிக்கலாகவே இருக்கிறது.