பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்டுகள் தொடர்பாக வெளியான ஆர்.டி.ஐ தகவல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்திருந்த சூழலில் தகவல் வெளியிடுவதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது ரயில்வே துறை.
கர்நாடகாவில் பாலத்தின்மீது நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த நபர் பாலத்தில் விழுந்தநிலையில், தனது மனைவி தான் ஆற்றில் தள்ளிவிட்டார் என்று அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.