மயிலாடுதுறை அருகே குத்தாலத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் ரிவார்டு பாய்ண்ட்டை பணமாக பெற்றுக்கொள்ளலாம் என வந்த எஸ்எம்எஸ் மூலம் ரூபாய் 1 லட்சத்தை இழந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த வாரம் ‘ மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் ’ தொடரில் ‘'சிவா மனசுல சக்தி ” திரைப்படத்தில் 'ஊர்வசி’ ஏற்று நடித்திருந்த கல்யாணி கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
வங்கியில் இருந்துதான் குறுஞ்செய்தி வந்துள்ளது என நம்பி தங்கராஜ் whatsapp-ல் வந்த லிங்கை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் தனது பெயர் பிறந்த தேதி பதிவு செய்துள்ளார்.