அசுத்தமான யமுனை நதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு முங்கி குளித்து வழிபாடு நடத்திய பாஜகவின் டெல்லி மாநில தலைவர் வீரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் வேறு வழக்கு நிலுவையில் இல்லை என்றால் அவரை உடனடியாக பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவ ...