இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரிஷப் பண்ட்டை இந்திய கேப்டன் கில் காரணம் சொல்லிருப்பது இரண்டாவது முறையாக நடந்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் மாற்றவே முடியாத வீரராக இருந்த ரிஷப் பண்ட், விபத்திற்கு பிறகு வந்தபோது கூட கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்படாத ரிஷப் பண்ட் இப்போது ஏன் DC அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். ஏ ...