பீகார் மாநிலத்தில் ஔரங்கசீப்பை முன்வைத்து நடக்கும் விவாதத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வரலாற்று வெற்றியை இந்திய அணி பதிவுசெய்த நிலையில், ஆஸ்திரேலியா டிரெஸ்ஸிங் ரூமிற்குள் வீரர்களிடையே விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வசுந்தராவை முன்னிலைப்படுத்துவதை பாஜக தலைமை தவிர்த்து வந்ததுடன், அவரை முதலமைச்சராகவும் அறிவிக்கவில்லை. இது ராஜஸ்தான் அரசியலிலும் பாஜகவிலும் நீறுபூத்த நெருப்பாக கனன்று வருகிறது.