ராணுவ அதிகாரியாக வர வேண்டும் என்பதே எனது லட்சியம் என மதுரை மாணவி எழுதிய கடித்தத்திற்கு, உயர்ந்த லட்சியம் பாராட்டுகள் என்று ஜனாதிபதி முர்மு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூருவில் RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்துவதற்கு எதிராக காவல் துறை அதிகாரி ஒருவர் அரசு உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
" சினிமா என்பது மனிதர்களை இணைக்கும் பாலமாக இருக்கவேண்டும், பிரிப்பதற்கான சுவராக அல்ல. இதுவே என் உரையின் நோக்கமும் கூட. ஒருபோதும் வெறுப்புக்கும் பிரச்னைகளுக்கும் இடம் கொடுக்க நான் விரும்பவில்லை" - கமல்
நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி கோப்பை வென்றால் அதை கொண்டாடும் வகையில் மாநில பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என கர்நாடகா முதல்வருக்கு ஆர்சிபி ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியிருப்பது வைரலாகி வருகிறது.