பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
சைன்ஸ் ஃபிக்ஷன் படங்களின் மாஸ்டரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், இந்த முறை சைன்ஸ் ஃபிக்ஷன் கோணத்தை குறைத்துக்கொண்டு, மனித உணர்வுகள் சார்த்த ஒரு படத்தை எடுத்திருக்கிறார்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...