இந்தியா
விமானம் வெடித்த கடைசி நொடி.. "May Day" என கத்திய விமானி.. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்!
குஜராத்திலிருந்து இன்று லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே கோரமான விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 204 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தின் கடைசி நொடியில் என்ன நடந்தது குறித்து பார்க்கலாம்.