திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள கொசவபட்டி புனித உத்திரிய மாதா ஆலயத்தில் 40-ஆம் நாள் திருவிழா மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 334 ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்ரம் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.