“அடுத்த வருஷம் Kerala Story விருது வாங்கும்..” - திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!

69வது தேசிய திரைப்பட விருதுகள் குறித்து திரைப்பட தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் அளித்த பிரத்யேக பேட்டியை இங்கு இணைக்கப்படும் வீடியோவில் பார்க்கலாம்.

2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள், சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், தமிழ் மொழிக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டது.

கடைசி விவசாயி படம்
கடைசி விவசாயி படம்
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்
69வது தேசிய விருதுகள் அறிவிப்பு: விருதுகளை அள்ளி குவித்த RRR! தமிழில் கடைசி விவசாயிக்கு 2 விருதுகள்!

இத்திரைப்படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கும் விருது அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், அந்த ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இன்னும் சில தமிழ்ப் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காத ஆதங்கம் பலரிடமும் உள்ளது. இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியை செய்தியில் இணைக்கப்படும் வீடியோவில் பாருங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com