அதானி நிறுவனத்தில் ரூ.33,000 கோடி எல்ஐசி முதலீடு... வாஷிங்டன் போஸ்ட் கட்டுரைக்கு எல்.ஐ.சி மறுப்பு !
அதானி நிறுவனத்தை கை தூக்கிவிட அதில் 33 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய எல்ஐசிக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில் குற்றச்சாட்டை எல்.ஐ.சி நிறுவனம் மறுத்துள்ளது.
