வணிகம்
சம்பவம் செய்யும் வெள்ளி.. முதலீடுக்கு எது சிறந்தது? தங்கமா.. வெள்ளியா? விரிவான அலசல்
தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், வெள்ளி மீதான முதலீடுகளும் அதிகரிக்கிறது. என்ன நிலவரம் விரிவாக அலசலாம்.